

Kings
Design
Studio.
India.
Publisher.
Marketing support service provider
for Domestic and Export.


பிசினஸ் கனெக்ட் என்ற எங்களது மின்னிதழ்
தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்த பிரதி திங்கட்கிழமை வெளியிடுகிறோம்.
A 4 size பேப்பரில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
கீழே இருக்கும் படிவத்தை பூர்த்திசெய்து எங்களின் சந்தாதாரராக இணையுங்கள் நாங்கள் எங்களின் மின்னிதழை இலவசமாக உங்களின் மின்னஞ்சல் பெட்டிக்கு அனுப்பிவைக்கிறோம்.

மத்திய அரசு, சிறிய நிறுவனங்களும் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்யும் வசதிகளை நடைமுறை படுத்தியுள்ளது.
மேலும் நட்பு நாடுகளுடன் வரி இல்லா
இறக்குமதி சலுகைகளையும் பெற்றுள்ளது.
இதை போன்று மேலும் புதிய
ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தவுள்ளது.
இந்த வாய்ப்பை சிறிய நிறுவனங்களும் பயன்படுத்தி தங்களது பொருட்களை
ஏற்றுமதி செய்யலாம்.

இந்திய அஞ்சல் துறை வாயிலாக எளிய முறையில் சிறிய நிறுவனங்கள் பொருட்களை
குறைந்த கட்டணத்தில் ஏற்றுமதி செய்யும் வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி
ஏற்றுமதி செய்ய விரும்பும் அனைவருக்கும் எங்களது நிறுவனம் இதற்கான கூடுதல் தகவல்களையும் இறக்குமதியாளர்களை கண்டறியும் பணியையும் செய்துவருகிறது.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள் 79044 25324.

நாங்கள் சிறிய அளவிலான
சூப்பர் மார்க்கட்டுகளின் நிர்வாகத்திற்கு உறுதுணையான சேவைகளை வழங்கும் நிறுவனம்.
இ-காமர்ஸ் விற்பனையாளர்களிடமிருந்து வரும் போட்டியை சமாளிக்கவும், உங்களின் விற்பனை மற்றும் லாபத்தை அதிகப்படுத்தவும் தேவையான சேவைகளை வழங்குகிறோம்.
உங்களின் அமைவிடத்தை சுற்றி 3.00 கி.மீட்டர் சுற்றளவில் புதிய வாடிக்கையாளர்களை கவரும் பிரிண்ட் விளம்பரங்கள் மூலம்
1. விலைகள் தள்ளுபடிகள் பற்றிய விளம்பரங்கள்.
2. இலவச பரிசுகள்
3. விளம்பர வருவாய்களை ஏற்படுத்துவது
4. பலவகையான பொருட்களை காட்சி படுத்தி முன் பதிவுகள் மூலம் ஆர்டர்களை எடுப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வருவாய் ஈட்டுவது.
உங்கள் விற்பனையை உயர்த்தவும், லாபத்தை அதிகரிக்கவும் நாங்கள் உதவுகிறோம்.
விவரங்களுக்கு 79044 25324 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

எங்களது துண்டு பிரசுரத்தின் மாதிரி. குறிப்பிட்ட பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் நேரடியான கண்ணைகவரும் விளம்பரம்.
விற்பனையை அதிகப்படுத்த அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம்.
எங்களின் பலவேறு சேவைகளை
பற்றிய விபரங்களை பார்க்கவும்.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள்
Mo: 79044 25324